Saturday, July 20, 2013

அஹிம்சையின் அராஜகம்!


நிறம் நிரம்பி இருக்கிறது
மணம் மனத்தை நிரப்புகிறது
பூக்களின் இனம் தெரியவில்லை
மக்களின் வியப்பு அடங்கவில்லை
Face Book
ஐ Flower Book ஆக மாற்றினாய்
தோட்டக்கலைக்கு தொண்டு ஆற்றினாய்
உன் பூக்களின் படையெடுப்பு
அஹிம்சயையும் அராஜகமாக்கிவிட்டது!
சும்மா இருந்த என்னை
வார்த்தைகளைச் சிதற வைத்தாய்
அதையும் கவிதையாய் பூக்கவைத்தாய்